17. டென்மார்க் குடியிறக்கச் சேவை Udlændingeservice
Ryesgade 53
2100 København Ø
தொலைபேசி: 35 36 66 00
இணைய தளம்: www.nyidanmark.dk
மின் அஞ்சல்: us@us.dk
டென்மார்க்கில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து, தங்குவதற்கான உரிமை தொடர்பான விஷயங்களை டென்மார்க் குடியிறக்கச் சேவை கவனிக்கிறது. அடைக்கலம், குடும்பம் மறுபடியும் ஒன்று சேர்தல், இருப்பிட மற்றும் வேலை அனுமதி மற்றும் நுழைவு அனுமதி ஆகியவை அதில் அடங்கும். தனி ஐரோப்பிய ஒன்றிய/இ.இ.ஏ. விதிகளின் கீழ் வசிப்பு மற்றும் பணி அனுமதி தொடர்பான விவகாரங்கள் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சம்பந்தப்பட்ட மேல் முறையீடுகளை டென்மார்க் குடியிறக்கச் சேவை பரிசீலனை செய்யும்.