18. டென்மார்க்கின் மாநில மாவட்ட அலுவலகங்கள்
கணவன்-மனைவி பிரிதல், விவாகரத்து, பராமரிப்பு, குழந்தை கவனிப்பு, பெற்றோர் பொறுப்புரிமை, அறிய அணுகும் வாய்ப்பு, குடிமை, பெயர்கள், இலவச சட்ட உதவி ஆகியவற்றை மாவட்ட அலுவலகங்கள் கையாளுகின்றன. அவை தனி ஐரோப்பிய ஒன்றியம்/இ.இ.ஏ. விதிகள் தொடர்பான இருப்பிட மற்றும் வேலை அனுமதி தொடர்பான விவகாரங்களையும் கவனிக்கின்றன.
இணைய தளம் : www.statsamt.dk
மாவட்ட அலுவலகம் Hovedstaden
Statsforvaltningen Hovedstaden
Borups Allé 177
2400 København NV
தொலைபேசி: 7256 7000
மின் அஞ்சல்: E-mail: hovedstaden@statsforvaltning.dk
மாவட்ட அலுவலகம் Sjælland
Statsforvaltningen Sjælland
Dronningensgade 30
4800 Nykøbing F
தொலைபேசி: 7256 7600
மின் அஞ்சல்: sjaelland@statsforvaltning.dk
மாவட்ட அலுவலகம் Midtjylland
Statsforvaltningen Midtjylland
St. Blichers Vej 6
Postboks 151
6950 Ringkøbing
தொலைபேசி: 7256 8300
மின் அஞ்சல்: midtjylland@statsforvaltning.dk
மாவட்ட அலுவலகம் Syddanmark
Statsforvaltningen Syddanmark
H.P. Hanssensgade 42
6200 Aabenraa
தொலைபேசி: 7256 7900
மின் அஞ்சல்: syddanmark@statsforvaltning.dk
மாவட்ட அலுவலகம் Nordjylland
Statsforvaltningen Nordjylland
Aalborghus Slot
Slotspladsen 1
9000 Aalborg
தொலைபேசி: 7256 8700
மின் அஞ்சல்: nordjylland@statsforvaltning.dk