முதல் பக்கத்திற்கு


16. புதிய குடிமக்களின் தனி கவனத்துக்குரிய அமைப்புகளும் கழகங்களும்

அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம்
Ministeriet for Flygtninge, Indvandrere og Integration

Holbergsgade 6
1057 København K
தொலைபேசி: 33 92 33 80
இணையதளம்: www.nyidanmark.dk
மின் அஞ்சல்: inm@inm.dk



குடியிறக்கம் மற்றும் ஒருமைப்பாடு கொள்கை விவகாரங்களையும் குடியுரிமை பிரச்னைகளையும் மொத்தமாக அமைச்சகம் கவனிக்கிறது. குடும்பம் மீண்டும் ஒன்று சேர்தல், நுழைவு அனுமதி மற்றும் இருப்பிட அனுமதி மனுக்கள் மீது வேலை வாய்ப்பு அல்லது பிற சிறப்புக் காரணங்களின் அடிப்படையில் டென்மார்க் குடியிறக்கச் சேவை மேற்கொள்ளும் தீர்மானங்களிலிருந்து வரும் முறையீடுகளையும் அமைச்சகம் பரிசீலனை செய்கிறது.

டென்மார்க் அகதிகள் சபை, Dansk Flygtningehjælp

Borgergade 10, 3. sal
Postboks 53
1002 København K
தொலைபேசி: 33 73 50 00
இணைய தளம்: www.flygtning.dk
மின் அஞ்சல்: drc@drc.dk

அகதிகளை ஆதரித்து, ஒருங்கிணைப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் பற்றிய தகவல் மற்றும் அறிவுரை வழங்கும் மனிதாபிமான அமைப்பு.

அனைத்து நாட்டு ஒத்துழைப்புக்கான டென்மார்க் சங்கம்
Mellemfolkeligt Samvirke (MS)

Borgergade 14
1300 København K
தொலைபேசி: 77 31 00 00
இணைய தளம்: www.ms.dk
மின் அஞ்சல்: ms@ms.dk

புரிந்துணர்வு, ஒருமைப்பாடு, கல்வி மற்றும் தன்னார்வத் திட்டம் முதலானவற்றை ஊக்குவிப்பதற்கு பணியாற்றும் சங்கம்.

இனச் சிறுபான்மையோர் சபை
Rådet for Etniske Minoriteter

Ministeriet for Flygtninge, Indvandrere og Integration
Holbergsgade 6
1057 København K
தொலைபேசி: 33 92 33 80
இணைய தளம்: www.etniskeminoriteter.dk
மின் அஞ்சல்: rem@inm.dk

அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகத்திற்கு குடியிறங்குவோர் மற்றும் அகதிகளுக்கு முக்கியமான பிரச்னைகளில் இனச் சிறுபான்மையோர் சபை அறிவுரை கூறுகிறது.





கடைசி புதுநிலை: 31-08-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration Affairs
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை