முதல் பக்கத்திற்கு


15. விவரத் தொடர்புக்கு உரிய அமைப்புகள்

இணைய தளத் தகவல் சேவைகள்

www.danmark.dk



டென்மார்க்கின் அதிகாரப்பூர்வமான இணைய தளம், டேனிஷ் மொழியில் டென்மார்க் சமூகம் பற்றி தகவல்களைத் தருகிறது.

www.finfo.dk

அல்பேனிய, அரபு, குர்மஞ்சி, பாரசீகம், சோமாலி, துருக்கி, வியட்நாமிய, போஸ்னிய/க்ரோவேஷிய/செரிபிய, பிரெஞ்ச், ஆங்கிலம் மற்றும் டேனிஷ் மொழிகளில் டென்மார்க் சமூகம் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

www.denmark.dk

ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ஸ்பேனிஷ் மொழிகளில் டென்மார்க் சமூகம் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

தொலைபேசி தகவல் சேவை

தொலைபேசி 1881 அரசு தகவல் சேவை.

டேனிஷ் மற்றும் ஆங்கிலத்தில் சேவை கிடைக்கும்.

நூலகம்

மேலும் தகவலுக்கு உள்ளூர் நூலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் நகராட்சி

நகராட்சி முகவரிகள், இணைய தள முகவரிகள், மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் முதலானவற்றுக்கு www.kl.dk இணைய தளத்தைப் பார்க்கவும். நகராட்சிகளின் தேசிய சங்கத்திடமிருந்து (Kommunemes Landsforening) தொலைபேசி 33 70 33 70 மூலம் இந்த தகவல் கிடைக்கும்.

பன்னாட்டு தினச் செய்திகள் DR Nyheder International

ஆங்கிலம், துருக்கி, அரபு, போஸ்னியா/செர்பியா/க்ரோவிஷியா, உருது மற்றும் சோமாலியா மொழிகளில் செய்திகள் கிடைக்கும்.

இணைய தளம்: www.dr.dk/nyheder/fremmedsprog

தொலைபேசி: 70 26 80 80 அல்லது

DR Text TV: பக்கம் 171, 172, 173 மற்றும் 174.

உண்மையேடு டென்மார்க்

டென்மார்க்கின் வரலாறு, அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவை பற்றிய உண்மை விவரங்களுக்கு ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச், மற்றும் ஸ்பேனிஷ் மொழிகளில் ஏடுகள். தொடர்பு கொள்க :

Udenrigsministeriet
Asiatisk Plads 2
1448 København K
தொலைபேசி : 33 92 00 00
இணையதளம்: www.um.dk
மின் அஞ்சல்: um@um.dk

சுலப டேனிஷ் Pa Let Dansk

படிப்பதற்கு சிரமப்படும் டென்மார்க் மக்களுக்கும் டேனிஷ் மொழியை இன்னும் முழுவதும் பழகிக் கொள்ளாத குடிறங்குவோர் மற்றும் அகதிகளுக்குமான செய்தி ஏடு. ஓராண்டில் பத்து முறை பிரசுரிக்கப்படுகிறது. செய்திகள், பண்பாடு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை வெளியிடுகிறது.மொழிப் பயிற்சி மையங்களில் அல்லது பின்வருமிடத்தில் கிடைக்கும்.

Kroghs Forlag
Chr. Hansens Vej 3
DK-7100 Vejle
தொலைபேசி: 75 82 39 00
இணையதளம்: www.kroghsforlag.dk
மின் அஞ்சல்: kf@kroghsforlag.dk





கடைசி புதுநிலை: 30-06-2006
வெளியிடுவோர்: The Ministry of Refugee, Immigration and Integration
நுழைவாயில் பங்காளர்கள் அகதிகள், குடியிறக்கம், ஒருமைப்பாடு விவகாரங்கள் அமைச்சகம் - டென்மார்க் குடியிறக்கச் சேவை